பக்கிஸ்தானோடு இலங்கை 5 ஒப்பந்தங்கள்!

You are currently viewing பக்கிஸ்தானோடு இலங்கை 5 ஒப்பந்தங்கள்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் ஐந்து முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நேற்று மாலை வருகை தந்தார்.

இதற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தமிழினப்படுகொலையாளி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் ஐந்து முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள