இன்று மிகவும் எழுச்சியோடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக்கூட்டம் பருத்தித்துறையில் நடைபெற்று வருகின்றது.
தமிழினத்திற்கான விட்டுக்கொடுக்காத விடுதலை அரசியலை கடந்த 15 ஆண்டுகளாக முன்னெடுத்துவரும் அரசியல் இயக்கமாக இயங்கி வருவதால் இற்றை வரையும் உறுதியோடு பயணிக்கின்றது. சலுகை அரசியலுக்கூடாக மக்களிடம் கவர்ச்சி அரசியல் செய்யும் கயமைகளுக்கு நடுவில் நின்று இனத்தின் விடுதலைக்காக பயணிக்கும் தமிழ்த்தேசிய முன்னணியை வெற்றியடை செய்து தமிழ்த்தேசிய அரசியலை பலப்படுத்துவோம்.