மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் பின்னணியிலும் பௌத்த பிக்கு ஒருவரின் நெறிப்படுத்தலிலும் நெடுங்கேணியில் கூட்டம் ஒன்று ரகசியமாக கூட்டப்பட்டு பேரினவாத எடுபிடிகள் சிலரை உள்ளடக்கிய குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுவின் பிரதான கர்த்தாக்கள் என்று அறியப்படுபவர்கள் ஆலய பூசகர் மதிமுகராசா அவர்களும் ஆலயத்தின் போசகராக தன்னை அடையாளப்படுத்தி மறவன்புலவு சச்சிதானந்தத்தின் பின்னணியில் இயங்குபவருமான ஒலுமடுவைச்சேர்ந்த பூபாலசிங்கம் என்பவருமே.
வெடுக்குநாரி மலையில் நடந்தேறப்போகும் மோசமான பல விடயங்களுக்கு குறித்த நபர்களே பொறுப்பாளிகள் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் ஆதாரங்களுடன் பதிவேற்றப்படும். இந்தப்பின்னணியிலே ஆலய நிர்வாகச்செயலாளரின் பதவி விலகல் கடிதம் வெளிவந்துள்ளது.