பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு சிங்கள பேரினவாத அரசு தடை விதித்துள்ளது இது குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது .
இதன்படி
- தமிழ் இளையோர் அமைப்பு (TYO )
- பிரித்தனியா தமிழர் பேரவை (British Tamils Forum)
- கனடிய தமிழ் காங்கிரஸ் CTC
- அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் ATC ,
- உலகத் தமிழர் பேரவை GTF
- கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் National Council of Canadian Tamils – NCCT
- உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (wtcc)
ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .
மேலும் அமைப்புகள் சார்ந்த தனி நபர்களின் பெயர்களும் ,இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது
முக்கிய குறிப்பு :-
தமிழீழ அரசின் (தமிழீழவிடுதலைப் புலிகள்) ஆயுதப்போராட்டம் மே மாதம் 2009 இல் மௌனிக்கப்பட்டாலும் அதன் இயங்கு நிலை ஒவ்வொரு தமிழரின் உள்ளத்தில் உள்ளது அந்த உயரிய விடுதலை கனவுக்கு சிங்களஅரசாங்கம் தடை விதிக்க முடியுமா ?
விரைவில் தமிழீழம் பிறக்கும் உறுதியுடன் ஒற்றுமையுடன் பயணிப்போம் ,
சிங்கள அரசின் வர்த்தமானி