பாக்தாத்தில் பாரிய வெடிச்சத்தங்கள்!

  • Post author:
You are currently viewing பாக்தாத்தில் பாரிய வெடிச்சத்தங்கள்!

பாக்தாத்தில் இரண்டு ஏவுகணைகள் பசுமை மண்டலத்தைத் தாக்கியுள்ளதாக அநாமதேய பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோளிட்டு AFP தெரிவித்துள்ளது. சாட்சிகள் நகரில் இரண்டு பாரிய வெடிச்சத்தங்கள் மற்றும் அபாயஒலிகளைக் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

பசுமை மண்டலம் என்பது பாக்தாத்தின் சர்வதேச பகுதியின் பெயர், இது அமெரிக்க தூதரகம் அமைந்திருக்கும் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

பகிர்ந்துகொள்ள