இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாடசாலைகள் மற்றும் மழலைகள் பூங்காக்கள்எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை காலநீடிப்பு செய்துள்ளதாக நோர்வே அரசு அறிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில் இரண்டு வாரங்கள் முடிகின்றபோதும் கொரோனா தொற்றுப்பரவல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் பாடசாலைகள் மழலையர் பூங்காக்களை திறப்பதால் பாதிப்பு அதிகமாகும் என்பதால் மேலும் இருவாரங்களுக்கு காலநீடிப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளதோடு 5 பேருக்கு மேல் கூடக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மழலைகள் பூங்காக்கள் மேலும் இருவாரம் அடைப்பு!
