நாட்டின் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை கொழும்பில் மக்கள் வெள்ளம் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது கோத்தாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு பிரதான அரசியற்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி இன்றைய தினம் கொழும்பில் பாரிய மக்கள் போராட்டத்துக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முதல் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பொதுமக்கள், மத தலைவர்கள் காலி முகத்திடலில் குவிந்து வருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)