பிரான்சின் முன்னாள் அமைச்சர் கொரோனா வைரசினால் சாவடைந்துள்ளார். Hauts-de-Seine மாவட்டத்தின் தற்போதைய ரீபபுளிகன் கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான Patrick Devedjian உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய அவர் நேற்று இரவு கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை முதல் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சின் கொரோனா வைரசினால் முன்னாள் அமைச்சர் சாவடைந்துள்ளார்!
