எதிர்வரும் 03.03.2025 அன்று அனைத்து நாடுகளின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் தமிழீன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐநா முன்றலில் முன்னெடுக்கப்படும் பாரிய கவயீர்ப்புப்போராட்டத்திற்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் தொடருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தமிழின உணர்வாளர்கள் அனைவரும் தமிழீன அழிப்பிற்கு நீதி கேட்க தயாராகுவோம்.