11ம் திகதி #திங்கட்கிழமையிலிருந்து, இந்தப் பத்திரம் கட்டாயமாக்கப்படும் எனவும் இல்லாதவர்களிற்கு 135€அபராதம் விதிக்கப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
100 கிலோமீற்ற்ர் தூரத்திற்கு மேல் செல்பவர்களிற்கான புதிய அத்தாட்சிப்பத்திரம் உள்துறை அமைச்சகத்தின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 100 கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் பயணிப்பதற்கான, அதி முக்கிய காரணங்கள், அல்லது தொழில்முறைக் காரணங்கள் நிரூபிக்கப்படாவிட்டால், 135€ அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பத்திரம்
12ம் திகதி #செவ்வாய்க்கிழமையிலிருந்து இந்தப் பத்திரம் கட்டாயமாக்கப்படும் எனவும், இல்லாதவர்களிற்கு 135€அபராதம் விதிக்கப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுப் போக்குவரத்துக்களைக் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் உபயோகிப்பதற்கு, வேலைத்தள அத்தாட்சிப் பத்திரம் கட்டாய நடைமுறை ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரம் உள்துறை அமைச்சகத்தின் தளத்தில் இருக்கு இதனைத் தொழில் நிறுவனங்கள் கட்டாயமாகத் தங்கள் பணியாளர்களிற்கு வழங்கவேண்டும் என்றும் தொழிற்துறை அமைச்சகம் கட்டளையிட்டுள்ளது.
தொழில்முறை பத்திரம