பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்திற்குள்!

You are currently viewing பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா  தொற்று கடந்த 24 மணிநேரத்திற்குள்!

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்துக்குள் 16 வயது சிறுமி உட்பட 365 பேர் சாவடைந்துள்ளனர் மொத்தமாகப் பிரான்சில் 1694 பேர் சாவடைந்துள்ளனர்,அதே போல் கடந்த 24 மணிநேரத்திற்குள் 3 922 பேர்க்கு தொற்றியுள்ளது மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 29.155 ஆக உயர்ந்து.

3 375 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,19,136 பேர் சாதாரண வைத்திய சிகிச்சையிலும் உள்ளனர். 4,948 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்எனவும், இன்று (26)பிரான்ஸ் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Coronavirus : 365 nouveaux décès à l’hôpital en France

Il s’agit d’une hausse record. Précision importante : les autorités sanitaires ne comptabilisent toujours pas les décès dans les foyers de personnes âgées.

Ce jeudi soir – jour 10 du confinement -, le directeur général de la Santé Jérôme Salomon a annoncé 365 décès supplémentaires à l’hôpital en 24 heures et 3922 nouveaux cas confirmés de contamination au coronavirus. Il s’agit d’une hausse record de la mortalité quotidienne : +50% par rapport au précédent record, qui datait du mardi 24 mars (240).

Plus de 13 904 personnes (+2365) sont par ailleurs prises en charge à l’hôpital, dont 3375 en réanimation (+548).

Une mineure de 16 ans parmi les victimes

Au total, 29 155 personnes ont été officiellement infectées depuis le début de la crise liée au Covid-19. Parmi elles, 1696 ont perdu la vie dans un établissement hospitalier, dont une adolescente de 16 ans décédée ce jeudi en Île-de-France. Aucune précision n’a été donnée sur les circonstances de ce drame et sur l’existence ou non de comorbidités.

பகிர்ந்துகொள்ள