
https://media.interieur.gouv.fr/deplacement-covid-19/
https://media.interieur.gouv.fr/deplacement-covid-19/
எனும் இணையத்தளத்தினை உங்கள் செல்பேசியில் இணைப்பதன் மூலம், அங்கு தரப்படும் படிவத்தை நிரப்பி ஒரு QR CODE இனை உருவாக்க முடியும்.
இதனைக் காவல்துறையினர் தங்களது covidscan மூலம் நீங்கள் நிரப்பிய படிவத்தைப் பார்வையிட முடியும். இது நிரப்பியநேரம் முதற்கொண்டு உங்கள் தகவல்களைக் காவல்துறையினர் பார்வையிட முடியும்.
