கொரோனா கொடூரம் பிரான்சில்
கடந்த 24 மணிநேரத்திற்குள்
581 பேர் சாவடைந்துள்ளனர் மொத்தமாகப் பேர் 6.507 சாவடைந்துள்ளனர்,அதே போல் மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 64.338 ஆக உயர்ந்து, 27.432 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 6.662 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று(3) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் கூறினார்.