ஜுன் 2ம் திகதியிலிருந்த உணவகங்கள் மற்றும அருந்தகங்கள் திறக்கலாம் என இன்று பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு.
பச்சைப் பகுதிகளில் முழுமையாக உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செம்மஞ்சள்பிரதேசமாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள இல்-து-பிரான்சில் (paris)உணவகங்களின் வெளிப்புறங்களில் உள்ள terrasses மட்டுமே திறக்க முடியும் எனவும், உணவகத்தினுள் எந்தவிதமான உணவோ அல்லது அருந்துவதற்கான எந்தவிதமான பானங்களோ வழங்கக் கூடாதென்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.