பிரான்சில் எழுச்சியோடு நடைபெற்ற கரிநாள்ப்போராட்டம்!

You are currently viewing பிரான்சில் எழுச்சியோடு நடைபெற்ற கரிநாள்ப்போராட்டம்!

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்த பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியதுடன் சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழருக்கு கரிநாள் என அடையாளப்படுத்தியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply