பிரான்சில் கடந்த 24
பிரான்சில் Grnad Est மாகாணத்திற்கு அடுத்தபடியாக இல்-து-பிரான்ஸ் கடுமையான கொரோனாத் தொற்றிற்கும், பெரும் உயிரிழப்பிற்கும் ஆளாகி உள்ளது
299 பேர் சாவடைந்துள்ளனர் மொத்தமாகப் பிரான்சில்1995 பேர் சாவடைந்துள்ளனர்,அதே போல் கடந்த 24 மணிநேரத்திற்குள் 3,809 பேர்க்கு தொற்றியுள்ளது மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 32.964 ஆக உயர்ந்து.
3,787பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,15, 732 பேர் சாதாரண வைத்திய சிகிச்சையிலும் உள்ளனர். 5,700 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்எனவும், இன்று (27)பிரான்ஸ் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் எதிர்வரும் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Coronavirus : 299 nouveaux décès à l’hôpital en France ces dernières 24 heures
Précision importante : les autorités sanitaires ne comptabilisent toujours pas les décès dans les foyers de personnes âgées.
Ce vendredi soir – jour 12 du confinement -, le directeur général de la Santé Jérôme Salomon a annoncé 299 décès supplémentaires à l’hôpital en 24 heures et 3809 nouveaux cas confirmés de contamination au coronavirus.
Plus de 15 732 personnes sont par ailleurs prises en charge à l’hôpital, dont 3 787 en réanimation. Au total, 32 964 personnes ont été officiellement infectées depuis le début de la crise liée au Covid-19. Parmi elles, 1995 ont perdu la vie dans un établissement hospitalier, et 5700 sont sortis guéris.
Le confinement est prolongé jusqu’au 15 avril
“Nous n’en sommes qu’au début de la vague épidémique. Elle a submergé le Grand Est, elle arrive en Ile-de-France et dans les Hauts-de-France. C’est pourquoi j’annonce le renouvellement du confinement jusqu’au 15 avril”, a déclaré ce vendredi Edouard Philippe, sur recommandation sur Conseil scientifique.