பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 987 பேர் சாவடைந்துள்ளனர் !

You are currently viewing பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 987 பேர்  சாவடைந்துள்ளனர் !

இன்று(10) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை

கடந்த 24 மணிநேரத்திற்குள் 987 பேர் சாவடைந்துள்ளனர்
கடந்த 24 மணிநேரத்திற்குள் தொற்று 4.342 பேர்
மொத்தமாக தொற்றுகளின் எண்ணிக்கை 90.676

வைத்திசாலையில் 8.598 பேர்,
வயோதிப இல்லங்களில் 4.599 பேர் சாவடைந்துள்ளனர்

மொத்தமாக பிரான்சில்13.197 பேர் சாவடைந்துள்ளனர்

31.267 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,7.004 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

24.932 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள