யாழ்.சிறுப்பிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் NEUILLY SUR MARNE (93330) இல் வசித்துவந்தவருமான சசிதேவி சதீஸ்குமார் (வயது 46) அவர்கள் 11.04.2020 சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.

(நன்றி எரிமலை)