கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் கால்பந்து கிளப்பான ஸ்டேட் டி ரீம்ஸின் மருத்துவர் பெர்னார்ட் கோன்சலஸ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா உறுதிசெய்யப்பட்ட 60 வயதான கோன்சலஸ் தனது மனைவியுடன் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தார்.