பிரான்சில் மேலும் ஒரு ஆபத்து, 57 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

You are currently viewing பிரான்சில் மேலும் ஒரு  ஆபத்து,  57 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

Moustique tigre (இராட்சத நுளம்பு)  பெருக்கம் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு 57 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நுளம்புகள் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதால் ‘சிவப்பு’ நிறத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை நுளம்புகள் மலேரியா, மஞ்சள் காச்சல், டெங்கு மற்றும் சிக்கன் குனியா ஆகிய ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

https://vigilance-moustiques.com/carte-du-moustique-tigre-2020/
பிரான்சில் மேலும் ஒரு ஆபத்து, 57 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!! 1

அரசு தரப்பில், வீடுகளில் தேங்கியுள்ள நீரினை அப்புறப்படுத்தப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

பகிர்ந்துகொள்ள