இன்று(14) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை
கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் 762 பேர் சாவடைந்துள்ளனர்
வைத்திசாலையில் 10.129 பேர்,
வயோதிப இல்லங்களில் 5.600 பேர் சாவடைந்துள்ளனர்
மொத்தமாக பிரான்சில் 15.729 பேர் சாவடைந்துள்ளனர்
தொற்று எண்ணிக்கை 103.573 பேர்
32.292 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.730 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
28.805 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது