பிரான்சில்12.210 பேர் சாவடைந்துள்ளனர் கடந்த 24 மணிநேரத்திற்குள் 424 பேர்!

You are currently viewing பிரான்சில்12.210 பேர் சாவடைந்துள்ளனர் கடந்த 24 மணிநேரத்திற்குள் 424 பேர்!

இன்று(9) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை

கடந்த 24 மணிநேரத்திற்குள் 424 பேர் சாவடைந்துள்ளனர்
கடந்த 24 மணிநேரத்திற்குள் தொற்று 4.286 பேர்
மொத்தமாக தொற்றுகளின் எண்ணிக்கை 86.334

வைத்திசாலையில் 8.044 பேர்,
வயோதிப இல்லங்களில் 4.166 பேர் (ஆரம்பத்திலிருந்து) சாவடைந்துள்ளனர்

மொத்தமாக பிரான்சில் 12.210 பேர் சாவடைந்துள்ளனர்

30.767 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,7.066பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

23.200 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள