பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்தும் நோக்கோடும் வாகனங்களில்(மகிழூந்து)
பேரெளிர்ச்சியாக அணி திரள்வோம் வாரீர்..
கோவிட் சுயபாதுகாப்பை கடைப்பிடித்து உங்கள் வாகனத்தில் குடும்பத்துடன், நண்பர்களுடன் , தமிழீழ தேசியக்கொடியுடன் குறித்த நேரத்தில் வாகன அலையாக கலந்து கொள்ளவும்.
“அனைத்து உறவுகளுக்கும் இதனைப்பகிரவும்”
காலம் : 13.02.2021(சனிக்கிழமை)
நேரம் : 13h45
இடம் : MARCHETAFORME
53 avenue Reger Salengre 93120 La Courneuve,france
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்!
-தியாக தீபம் திலீபன்
தொடர்புகளுக்கு :
07.58.71.38.39/
01.48.22.01.75
(CCTF)
தகவல் : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு