பிரான்ஸில் இரண்டாம் கட்ட தளர்வு தொடர்பான அறிவிப்பை நாளை (28)16.00 4 மணிக்கு பிரான்ஸ் அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.எதிர்வரும் மாதம் ஜூன் 2ஆம் திகதி இரண்டாம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்
பிரான்ஸில் இரண்டாம் கட்ட தளர்வு தொடர்பான அறிவிப்பு நாளை!
