வைத்துக்கொண்டிருக்கும்போது, சிலர் திடீரென தங்களிடம் சண்டைக்கு வந்ததாகவும், விமர்சனங்கள் பின்னர் உடல் ரீதியான தாக்குதலாக மாறியதாகவும் தெரிவித்துள்ள பிரிஸ்கா, தான் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது தாக்கப்பட்ட அவரது உதவியாளரும், கட்சி ஆர்வலரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், சிறுவர்கள் உட்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.