பிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்!

You are currently viewing பிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மரப்பாலம், சின்னப்புல்லுமலை, ராஜபுரம் போன்ற கிராம மக்களுக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களினால் நேற்று (08.04.2020) புதன்கிழமை 120 உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்! 1
பிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்! 2
பிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்! 3
பிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்! 4
பிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்! 5
பிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்! 6
பகிர்ந்துகொள்ள