
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை கூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தார் மீக வேண்டுகைக்கமைவாக
TCC-UK கிளையானது பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணியை சுகாதார விதிமுறைகழுக்கமைவாக போராட்டக் களத்தை நெறிப்படுத்தி வருகின்றது.
இரண்டு இடங்களில் இருந்து பேரணி ஆரம்பமாகியது ( BRACHENHILL,
HA4 0JH மற்றும் Aldersbrook Rd,
E12 5DH )




