பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்!
பிரித்தானியாவில் நடைபெறும் தன்னாட்சி உரிமைப்போராட்டத்திற்கு நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு!
