பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் – ஊடகஅறிக்கை.

You are currently viewing பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் – ஊடகஅறிக்கை.

தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம்.

சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழீழத்தாயகம் விடுவிக்கப்பட்டு, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதை, அனைத்துலகிற்கும் பிரித்தானிய அரசிற்கும் சிறிலங்கா அரசிற்கும் முரசறைந்து, உலகத் தமிழீழ மக்களால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கம் நோக்கி, இலண்டன் மாநகரம் பேரெழுச்சியுடன் நடைபெற்ற மாபெரும் கரிநாள் போராட்டம்.

சிறிலங்காவின் சுதந்திரநாள், தமிழர்களின் கரிநாள், நாங்கள் தமிழீழ மக்கள், ஈழத்தீவின் தொன்மைக்குடிகள், எமக்கு இலங்கையர் என்ற அடையாளத்தை திணிக்காதீர்கள், எமது தன்னாட்சி உரிமையினை பிரித்தானிய அரசும் மன்னரும் அங்கீகரிக்க வேண்டும். சிறிலங்கா அரசிடம், 1948 இல் பிரித்தானிய அரசால் ஒப்படைக்கப்பட்ட, எம் தன்னாட்சி உரிமையினை எம்மிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, தன்னாட்சிக்கான உரிமைக்குரல் பேரணி பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் பல ஆயிரக்கணக்கான தமிழீழ மக்களின் பங்குபற்றுதலுடன் பேரெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் மட்டுமல்ல, தாயகத்திலும் உலகெங்கும்நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை போராட்டத்தில், எம் தேசவிடுதலைக்கான பாதையின் அவசியமான தருணமொன்றில், பேரெழுச்சியாக தமிழர்கள் கலந்துகொண்டு மாபெரும் தேசியக் கடமையை ஆற்றி தமது விடுதலைக்கான பேரவாவை மீண்டும் உலகிற்கு பறைசாற்றியுள்ளனர்.

அனைத்துலக இளையோர் அமைப்பு, சர்வதேச இராசதந்திர கட்டமைப்பு, அனைத்துலக மக்கள் அவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில், பல்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். பிரித்தானியாவின் இலண்டன் மத்திய பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதுவராலயத்தின் முன், பிரித்தானிய நேரம் மதியம் 12.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமான இப்பேரணியானது, மதியம் மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தை சென்றடைந்திருந்தது.

இப்பேரணியின் நிறைவில், பிரித்தானிய மன்னருக்கும் மற்றும் பிரித்தானிய பிரதமருக்கும் ஒருங்கிணைப்புக்குழுவால் கையளிக்கப்பட்ட மனுவின் உள்ளடக்கத்தை, அங்கு கூடியிருந்த எமது மக்களிற்கு வாசித்தளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைத்துலத் தொடர்பக பொறுப்பாளர்களில் ஒருவரான திரு.றங்கன் அவர்களின் எழுச்சி உரை இடம்பெற்றிருந்தது. நிறைவாக, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால், பேரெழுச்சியுடன் இப்பேரணியில் இணைந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு தமிழீழத் தனியரசே எமக்கு வேண்டுமென்ற தாரக மந்திரத்துடன் இப்பேரணி நிறைவு செய்யப்பட்டது.

அனைவரும் இலங்கையர் என்ற முழக்கத்திற்குள் தமிழனத்தை அடக்கி, சர்வதேச ரீதியில் எழும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுகளை முடக்கும் தற்போதைய சிறிலங்கா அரசின் சூழ்ச்சிகர திட்டத்தை, இத்தகைய பேரெழுச்சி மூலம் தமிழ் மக்கள் தவிடுபொடி ஆக்கியுள்ளார்கள் என்றால் அது மிகையல்ல. ஒருமித்த மக்கள் போராட்டங்களே, எமது தேச விடுதலையை விரைவுபடுத்தும் என்ற தேசியத் தலைவரின் சிந்தனை வழிகாட்டலில், எதிர்வரும் காலங்களில் நாம் அனைவரும் ஓரணியாக நின்று தொடர்ந்து போராடுவோம்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 1
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 2
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 3
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 4
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 5
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 6
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 7
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 8
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 9
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 10
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 11
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 12
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 13
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 14
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 15
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 16
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 17
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 18
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 19
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 20
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 21
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 22
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 23
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 24
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 25
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 26
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 27
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 28
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 29
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 30
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 31
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 32
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 33
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 34
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 35
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 36
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 37
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 38
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 39
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 40
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 41
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 42
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 43
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 44
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. 45
பகிர்ந்துகொள்ள

Leave a Reply