இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும்” – பிருத்தானியா நாடாளுமன்றில் மாநாடு. இலங்கைத் தீவில் நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தமிழர் தேசத்திற்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையும், இவ்வாட்சி முறைக்கு உட்பட்ட 13ம் திருத்தச் சட்டமூலத்தினை அரசியற்தீர்வின் ஆரம்பப்புள்ளியாகவேனும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் இம்மாநாடு வலியுறுத்தவுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஈழத்தமிழ் பேரவையின் முதலாவது மாநாடு!
