தமிழ்த் தேசிய இனமே!
நந்திக் கடலோர முள்ளி வாய்க்கால் மண்ணில் விதைக்கப்பட்ட எங்கள்
தேசத்தின் உயிர் விதைகளுக்கு விளக்கேற்றி எங்கள் விடுதலைத் தாகம் சுமந்து இலட்சிய வேட்கையுடன் எழுவோம். எங்கள் தலைவன் வரித்த பிரபாகரம் என்னும் தமிழீழ சித்தாந்த சிந்தனையை
உங்கள் நெஞ்சமதில் சுமந்து, 18/05/24 சனி பி.ப 3:00 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் தமிழினவழிப்பிற்கான நீதிக்கான பேரணியில் அணிதிரண்டு வாருங்கள்.
TCC-UK