வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கவேண்டும் என வலியுறுத்தி பிருத்தானியா அரசு உட்ப்பட உலக அரசுகளின் செவிகளுக்கு எட்டுவதற்கான மநாடு உலகத்தமிழரின் உரிமைக்குரலாக பிருத்தானியா பாராளுமன்றிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
பிருத்தானியா நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்ற மாநாடு!
