முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு ஊஞ்சல் கட்ட வீட்டில் ஏறியகுடும்பஸ்தர் தவறிவீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதூர்.
குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்கா யாழ்போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிள்ளைக்கு ஊஞ்சல் ஏறி விழுந்த குடும்ஸ்தர் உயிரிழப்பு!
