வல்வெட்டித்துறையில் வந்துதித்த மணிமகுடம் எங்கள் தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மேதகு 70 ஆவது அகவை நாளினை சிறப்பித்து ஜெனோவா மாநகரில் (24/11/2024) ஞாயிற்றுக்கிழமை தமிழீழ தேசியத் தலைவரின் அகவை நாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மகளீர் அமைப்பினர் ,செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் நிகழ்வுகள் சிறந்த முறையில் ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளமை உளநெகிழ்ச்சியை தருகின்றன.
அவ் வண்ணம் வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் அகவை நன்நாளினை இந்நாளில் சிறப்பித்து கட்டிகை வெட்டப்பட்டு, தலைவர் மாமாவின் பேச்சுகள்,கவிதைகள்,தாயகப்பாடல் என நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தன. அவற்றின் சில பதிவுகள்


தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 70 வது அகவை நாள் (26.11.2023) இன்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்படும் நிலையில் நெதர்லாந்து தமிழர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் 70 வது பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடடியுள்ளனர்.
மேதகு பிரபாகரன் வாழ்க மேதகு பிரபாகரன் வாழ்க எனும் வாழ்த்தொலிகளுக்கிடையே பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.




தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 70 வது அகவை நாள் (26.11.2023) இன்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்படும் நிலையில் யேர்மனி தமிழர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் 70 வது பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடடியுள்ளனர்.
மேதகு பிரபாகரன் வாழ்க மேதகு பிரபாகரன் வாழ்க எனும் வாழ்த்தொலிகளுக்கிடையே பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.





தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 70 வது அகவை நாள் (26.11.2023) இன்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்படும் நிலையில் பிரித்தானியா தமிழர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் 70 வது பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடடியுள்ளனர்.
மேதகு பிரபாகரன் வாழ்க
மேதகு பிரபாகரன் வாழ்க
எனும் வாழ்த்தொலிகளுக்கிடையே பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 70 வது அகவை நாள் (26.11.2023) இன்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்படும் நிலையில் சுவிசிஸ் வாழ் தமிழர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் 70 வது பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடடியுள்ளனர்.