புளியம்பொக்கணையில் பாலத்திற்கு அடியில் கிடந்த 2 சடலங்கள்!

You are currently viewing புளியம்பொக்கணையில் பாலத்திற்கு அடியில் கிடந்த 2 சடலங்கள்!

கிளிநொச்சி. பரந்தன் முல்லைத்தீவு ஏ- 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து  இரு ஆண்களின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது

இவ்வாறு  மீட்கப்பட்ட இரண்டு சடலங்களையும் மீட்கப்பட்ட  இடத்திற்கு சென்ற  கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான்  ஸ்மாத் ஜெமில்

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் இறந்தவர்களிடமிருந்து 71, 100ஆயிரத்து நூறு ரூபாய் பணமும்  சிறீலங்கா காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply