முல்லைத்தீவு முள்ளியவளை கேப்பாபிலவு பகுதியில் 08.07.2020 அன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 அகவை சிறுமி மீது சராமாரியா கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுயாகமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 அகவையுடைய நபரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்து இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
பெண் பிள்ளை மீது தந்தை வெட்டு-கேப்பாபிலவில் சம்பவம்!

Кnife and blood splatters