பெர்கன் நகராட்சியில் கொரோனா மரணம் ; நோர்வேயில் 215 ஆவது மரணம்!

  • Post author:
You are currently viewing பெர்கன் நகராட்சியில்  கொரோனா மரணம் ;  நோர்வேயில் 215 ஆவது மரணம்!

கோவிட் -19 இன் விளைவாக மேலும் ஒரு பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர் உயிர் இழந்துள்ளதாக பெர்கன் நகராட்சி கூறியுள்ளது. உறவினர்கள் மரணம் குறித்த தகவல்களை வெளியிட விரும்பவில்லை என்றும் எனவே அவர் எந்த பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்தார் என்பது தெரியவில்லை என்றும் நகராட்சி மேலும் கூறியுள்ளது.

இதுவரை நோர்வேயில், கொரோனா வைரஸ் தோற்றால் 215 பேர் இறந்துள்ளனர், மேலும் 7 928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள