பெல்சியத்தில் நடந்த மகளீர் தின பேரணியில் கலந்துகொண்ட தமிழ்பெண்கள்!

You are currently viewing பெல்சியத்தில் நடந்த மகளீர் தின பேரணியில் கலந்துகொண்ட தமிழ்பெண்கள்!

அனைத்துலக மகளீர் தினம் நேற்று 08/03/2023 பி.ப. 05.30 மணியளவில் opera plein antwerpen என்னும் இடத்தில் இருந்து பேரணி ஆரம்பமானது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமை கோரும் கொட்டொழிகளை எழுப்பி தத்தமது நாட்டு கொடிகள், பதாகைகள் ஏந்திய வண்ணம் பேரணியை தொடர்ந்தார்கள். சுமார் இரவு 7.00 மணியளவில் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

பெல்சியத்தில் நடந்த மகளீர் தின பேரணியில் கலந்துகொண்ட தமிழ்பெண்கள்! 1
பெல்சியத்தில் நடந்த மகளீர் தின பேரணியில் கலந்துகொண்ட தமிழ்பெண்கள்! 2
பகிர்ந்துகொள்ள

Leave a Reply