“பாசத்தில் எங்களின் தாயானான்- கவி
பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்- நிலை
தேடியே வந்திடும் தலையானான்”
இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசையில் புதுவை அண்ணையின் வரிகளில் களத்தில் கேட்க்கும் கானங்கள் இசைத் தொகுப்பில் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே என்ற பாடலைப்பாடிஎமக்காய் தந்த குரல் தான்
பாடகர் ஜெயச்சந்திரன் .
சென்று வருக மா கலைஞன்
நன்றியுடன் நினைவு கூர்வோம் .