பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆரம்பம்!

  • Post author:
You are currently viewing பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆரம்பம்!

அமரர் கல்கி எழுதிய வரலாற்றுக் காவியமான பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படம் ஆகின்றமை யாவரும் அறிந்ததே.இந்த படத்துக்கான படப்பிடிப்புத் தளங்களை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தார் இயக்குனர்.

அந்த வகையில் படப்பிடிப்புக்கான அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்பினையும் ஆரம்பித்து படத்தில் பணியாற்றவுள்ள அனைத்து முக்கிய நபர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆரம்பம்! 1
பகிர்ந்துகொள்ள