தமிழ்முரசத்தின் 26வது ஆண்டு பொன்மாலைப்பொழுதில் இறுதிப்போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட நோர்வே வாழ் போட்டியாளர்களின் அட்டகாசமான இசைச்சமரை கண்டு களிக்க இன்றே உங்கள் இருக்கைகளை கீழே உள்ள இணைப்பை அழுத்தி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகளை இருப்பதால் முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பொன்மாலைப்பொழுது நிகழ்வில் இசைச்சமராட காத்திருக்கும் போட்டியாளர்!
