![பொன்மாலைப்பொழுது நுழைவுசீட்டு இப்போது இணையத்தில்! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2022/03/tmr-666x1024.jpg)
தமிழ்முரசத்தின் வெள்ளிவிழா ஆண்டில்
நடைபெறவிருக்கும் பொன்மாலைப் பொழுது
கலைநிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுகளை
இப்பொழுது நீங்கள் online இல் இலகுவாக
முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவுக்கான இணைய முகவரி:
TMR பொன்மாலைப் பொழுது 2022 – Tamilmurasam Ticket Booking (iapp.no)