போதைப்பொருள் பாவனையால் சீரழியும் மாணவ மாணவிகள்!!

You are currently viewing போதைப்பொருள் பாவனையால் சீரழியும் மாணவ மாணவிகள்!!
போதைப் பொருள் பாவித்த பின் பாடசாலை சீருடையில் மாணவிகளும் மாணவர்களும்.
நீங்கள் பல ஆசைகளோடும் கனவுகளோடும் பிள்ளைகளை பெற்றெடுத்து இருப்பீர்கள் அவர்களின் நடவடிக்கைகளில் கடைசி வரை கண்கானிப்போடு இருப்பதும் உங்கள் கடமை.
தற்போது போதைபொருள் பாவணைக்கு அடிமையான இளைஞர்களினால் பல யுவதிகளின் வாழ்க்கை சீரழிந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
இது சம்மந்தமாக பெற்றோர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
பாடசாலைக்கு செல்வதாக கூறி நண்பர் ஒருவரின் வீட்டில் போதையில் சமூக சீரழிவில் திளைக்கும் பாடசாலை மாணவர்களின் காணொளி தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
ஆகவே இது போன்ற காணொளிகளால் நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது தென்றால் மிகவும் அவதானமாக இருங்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply