உணர்ச்சிகள் இல்லை என்றால் உலகம் அமைதியாகி விடும்.. கொடிய போர் எங்களுக்கு வேண்டாம்…. போர் முனைக்கு புறப்படும் அமெரிக்க இராணுவ வீரர்களை போக வேண்டாம் என தடுத்து அழும் மனைவி பிள்ளைகள்..( கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்…)
உலகம் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது. ஈரானும் ஈராக்கும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவினை விரட்டுவது வரலாற்றின் திருப்பம்…
டிரம்ப் முகத்தை மூடிகொண்டு உள்வீட்டில் ஒளிந்திருந்தாலும், கண்கள் சிவக்க உத்தரவுகளை பிறப்பிக்கின்றார்.இந்நேரம் பார்த்து ரஷ்ய கப்பல் சிரிய கடலோரம் வந்து அதன் போக்கில் நிற்கின்றது நாங்கள் நிலமையினை கவனிக்கின்றோம் என்கின்றது ரஷ்யா.அணுசக்தி ஒப்பந்ததை ரத்து செய்துவிட்ட ஈரான் எந்நேரமும் தன் ஏவுகனையில் அணுகுண்டைப் பொருத்தலாம்அமெரிக்க பிரிட்டன் போர்கப்பல்களும் நீர்மூழ்கிகளும் தயாராய் இருக்க, இஸ்ரேல் முழு விழிப்பில் இருக்கின்றது.உலகம் ஒவ்வொரு நொடியும் பெரும் பதற்றத்தில் இருக்க,ஈராக் மேல் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பறக்க, அவை எப்பொழுதும் வீழ்த்தப்படலாம் அந்த நொடியில் போர் வெடிக்கலாம் .













