திருகோணமலை பெரியகுளம் ஆறாம் கட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள் .
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் பிரதி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்








