பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை அலரி மாளிகையில் நடத்தவிருக்கும் கூட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் புறக்கணித்துள்ளது.
முன்னாள் எம்பிக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக ஐ தே க அறிவித்துள்ளது.
ஏற்கனவே , ஐக்கிய மக்கள் சக்தி , ஜே வி பி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை பகிஸ்கரித்துள்ளன.
