மட்டக்களப்பு – வாகரை, கட்டாமுரி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர். குறித்த சிறுவன் தனது சகோதரர் மற்றும் இரண்டு மைத்துனர்களுடன் வேட்டையாடச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிறுவனுடன் வேட்டையாடச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்து சிறுவன் பலி!
