இன்று மட்டக்களப்பு சிறிலங்கா காவல்த்துறையின் தடைகளை மீறி சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நீதிக்கான பேரணி
மட்டக்களப்பு மருங்கையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சித்தாண்டி சந்திவரை எழுச்சியாக நடைபெற்றது.
இப்பேரணியில் சிவில் அமைப்புகள் அரசியல் கட்சிகள் மதத்தலைவர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.





