இன்று நடைபெற இருந்த மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் போராட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் என்ற சந்தேகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் போராட்டத்திற்கு பொய்யுரைத்து தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விசனம் தெரிவித்துள்ளார்.