நேற்று நள்ளிரவு மட்டக்களப்பை வந்தடைந்த தியாகத்தாயின் ஊர்தி பவனி மாமாங்கப்பிள்ளையார் முன்றலை இன்று காலை வந்தடைந்து அன்னை உண்ணா நோன்பிருந்த இடத்தில் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டதைத்தொடர்ந்து மட்டு அம்பாறை மாவட்டங்களில் மக்கள் வணக்கத்திற்காக நகர்கின்றது.
மட்டுநகரை வந்தடைந்தது அன்னைபூபதியின் நினைவூர்திப்பயணம்!
![You are currently viewing மட்டுநகரை வந்தடைந்தது அன்னைபூபதியின் நினைவூர்திப்பயணம்!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2023/04/5-1.jpg)